RSS
Write some words about you and your blog here

ஒளவையார்


சித்திரமும் கைப்பழக்கம்!
செந்தமிழும் நாப்பழக்கம்!
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம்
நடையும் நடைப்பழக்கம்!
கொடை,தயவு,நட்பு
இவை மூன்றும் பிறவி குணம்.

தமிழன் வாழ்வான்

தமிழ் வாழும் வரை தமிழன் வாழ்வான்

எத்தனை எத்தனை சோதனை!
என் இனத்திற்கு வந்த ரோதனை!

மொத்தமாய் அழித்தாலும்
முன்னே வருவது தின்னமடா!

சதியே செய்தாலும்
சத்தியமாய் நாங்கள் வென்றிடுவோம்!
நாங்கள் வென்றிடுவோம்!